தீக்கதிர் செய்தியின் எதிரொலி

img

தீக்கதிர் செய்தியின் எதிரொலி  குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் நாச்சேரிகுளம், ஓமக்குளம், இளமையாக்கினார்குளம் உள்ளிட்ட 9 குளங்கள்  உள்ளன.